ஒப்பந்தப்புள்ளிகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| விழுப்புரம்: கழிக்கப்பட்ட மின்னணுக் கழிவுகளை, ‘உள்ளது உள்ளபடியே’ விற்பனை செய்ய, அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சியாளர்களிடமிருந்து விலைப்புள்ளிகள் கோரப்படுகிறது | விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் இருப்பில் உள்ள, கழிக்கப்பட்ட மின்னணுக் கழிவுத் தகவல் தொழில்நுட்ப வன்பொருட்கள் மற்றும் அதன் துணைப் பொருட்களை (Condemned E-Waste IT Hardware and Peripherals), “உள்ளது உள்ளபடியும், எங்கே உள்ளதோ அங்கேயும் மற்றும் எவை உள்ளதோ அவை” (As is where is and whatever there is basis) என்ற அடிப்படையில் விற்பனை செய்ய / அப்புறப்படுத்த, அங்கீகரிக்கப்பட்ட மின்னணுக் கழிவு மறுசுழற்சியாளர்களிடமிருந்து விலைப்புள்ளிகள் கோரப்படுகின்றன. |
12/01/2026 | 20/02/2026 |
காண்க (134 KB)
|
| விழுப்புரம் நீதிமன்றங்களில் உள்ள பழுதான மரச்சாமானங்களை “உள்ளது உள்ளபடி” விற்க, ஆர்வமுள்ளவர்களிடமிருந்து மூடி முத்திரையிட்ட ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் பொது ஏல அறிவிப்பு. | விழுப்புரம் நீதிமன்றங்களில் உள்ள பழுதான மரச்சாமானங்களை “உள்ளது உள்ளபடி” விற்க, ஆர்வமுள்ளவர்களிடமிருந்து மூடி முத்திரையிட்ட ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் பொது ஏல அறிவிப்பு. |
12/01/2026 | 17/02/2026 |
காண்க (32 KB)
|